Wednesday, February 12, 2025

தொழிற் கல்வி நிலையங்கள்

 

English | தமிழ்

மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழ் இயங்குகின்ற நிறவனங்கள், கற்கை நெறிகளுக்கான தேசிய தொழிற் தகைமைச் சான்றிதழ்களை (NVQ Level Certificates) வழங்குகின்றன.

மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் கீழுள்ள நிறவனங்கள் காலத்திற்குக் காலம் அவற்றின் பதிவுகளை மீள்பதிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே கற்கை நெறியைத் தொடர்வதற்கு மாணவர்கள் தங்களை நிறுவனங்களில் பதிவு செய்வதற்கு முன்னர் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. குறித்த நிறுவனம் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். 
  2. அந் நிறுவனத்தில் தான் பயில விரும்பும் கற்கை நெறி பதிவு செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். (சில நிறவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பதிவு செய்யப்படாத சில கற்கை நெறிகளை அந்நிறுவனம் வழங்குவதால் மாணவர்கள் ஏமாற வேண்டாம்)
  3. பின்னர் குறித்த நிறுவனத்தில் பதிவு செய்து கற்கை நெறியைத் தொடரலாம்.

No comments:

Post a Comment

Popular Posts